ஸ்ரீ சாயி கட்டளைகள் Sri Sai Commands

ஸ்ரீ சாயி கட்டளைகள்
சாயி கட்டளைகள்:
1.என்னுடைய பாதையில் வந்து பாருங்கள்.உங்களின் பாதைகள் எல்லாம் திறக்கப்படும். 2.எனக்காக செலவழித்துப்பார்,குபேரனின் நிதி உனக்காக திறக்கப்பட்டு விடும்.
3.எனக்காக வீன்பழி வாங்கிப்பார்.உனக்கு அனுக்ரகமழை கொட்டும்.
4.எனனுடைய வழிக்கு வந்து பார் உன்னுடைய நலனை நான் பார்த்துக்கொள்கிறேன். 5.மற்றவர்களுக்கு என்னைப் பற்றி கூறிப்பார், உன்னைப் புனிதமாக்குகிறேன்.
6.என் வாழ்க்கையை நினைத்துப்பார்.உன்னுள் ஞானத்தை நிரப்புவேன்.
7.என்னை உன் தோழனாக்கிப்பார்பந்தங்களிலிருந்து உன்னை விடுபட வைக்கின்றேன்.
8.எனக்காக கண்ணீர் விட்டுப்பார், உன்னை ஆனந்தக்கண்ணீரில் மிதக்க வைக்கிறேன்.
9.எனக்காக எதையும் செய்யதயாராகிரு.உன்னை மிகவும் உயர்ந்த மனிதனாக ஆக்குவேன்.
10.என்னுடைய பாதையில் நடந்து பார்.உன்னை அமைதியின் தூதுவராக்குகிறேன்.
11.உன்னை நீ தியாகம் செய்து பார்.சம்சாரம் எனும் கடலிலிருந்து உன்னைமீட்டுக் கொடுக்கிறேன்.
12.நீ என்னவன் ஆகிப்பார்.எல்லோரையும் உனக்கி சொந்தமாக்குகிறேன்

No comments:

Post a Comment

தயவு செய்து செயற்திட்டங்கள்(Project), சர்க்யூட்(Circuits), நிரலாக்க(Programming), மென்பொருள்(Software),தொடர்பான உங்கள் சந்தேகங்களை கேட்க தயங்க வேண்டாம் ..
---------------------------------------------------------------------------------------------------------
PLEASE DO NOT HESITATE ASK YOUR DOUBTS REGARDING PROJECTS,CIRCUIT,PROGRAMMING,SOFTWARE..