Post Counts

header ads

கலியுகம் முடிந்து சக்தி யுகத்தை கொண்டாடுவோம்

 "கலியுகம் முடிந்து சக்தி யுகத்தை கொண்டாடுவோம்" கூட்டு பிரார்த்தனை

இந்த சக்தி யுகத்தில் மக்கள் அனைவரும் இயல்பாக பயணிக்கட்டும்! 

அரசு ஊழியர்கள் நேர்மையுடன் எந்தவித கட்டுப்பாடும் இன்றி தங்கள் பணியினை தொடரட்டும்! 

தனியார்துறை ஊழியர்கள் எந்த நிபந்தனையும் இன்றி பணிக்குச் செல்லட்டும்! 

கல்லூரி மாணவ மாணவியர்கள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இயல்பாக கல்லூரிக்கு செல்லட்டும்! 

பள்ளி மாணவ மாணவியர்கள் எந்த நிபந்தனையுமின்றி வழக்கம்போல் பள்ளிக்கு செல்லட்டும்! 

அனைத்து நாடுகளிலும் இயல்பான சூழ்நிலை உருவாகட்டும்! 

பிரபஞ்சம் எப்படி அமைதியாக இயல்பாக இருக்கிறதோ அவ்வாறே மக்களின் வாழ்வும் அமையட்டும்! 

நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும் நேர்மறை ஆற்றல்கள் நமக்கு பெரிய பாதுகாப்பு அரணாக இருக்கட்டும்! 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 

🌏வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்🌏

Post a Comment

0 Comments