Posts

Showing posts from July, 2016

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!! கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும். இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை. பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!! உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தைத் தடுக்கலாம். 1=ஆயில் புல்லிங் ~~~~~~~~~~~~~~~~~ ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதா…

உலகையே மிரள வைத்த திருநள்ளாறு கோவில்

உலகையே மிரள வைத்த திருநள்ளாறு கோவில்! நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம் 3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது. 3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகை யே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன. அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ??? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்…

இல்லுமினாட்டி

இல்லுமினாட்டி
தயவுசெய்து முழுமையாக படிக்கவும்... plz.....

விழுந்து விழுந்து சிரித்தார்கள் இல்யுமினாட்டிகள்..
இல்யுமினாட்டி

சும்மா ஒரு கதை :

சில பத்தான்டுகள் முன்பு இல்லுமினாட்டிகள் மாநாடு ஒன்று நடந்தது.
அதில் உலகையே தம் கையில் வைத்திருக்கும் ரகசிய குழுவினரான இல்லுமினாட்டிகள் கலந்துகொண்டார்கள்.

"உலகம் நல்லபடி ஆரோக்கியமாக இருக்கிறது.
மக்கள் நல்ல உடல்நலனுடன்,
தேக ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள்.
இது தொடர்ந்தால் நம் ஆதிக்கம் என்னாவது?" என சொல்லி மாநாட்டை துவக்கினார் பிராக்டர். இவர் பிராக்டர், காம்பிள் கம்பனியின் முதலாளி.

"உண்மைதான் பிரதர். ஆனால் இதுக்கு என்ன செய்வது?
குடிநீரில் எதாவது பாய்சன் கலந்துடலாமா?" என கேட்டார் மொன்சான்டோ

"அதெல்லாம் வேண்டாம். நம்ம கிளப் விஞ்ஞானி ஆன்சல் கீஸ் ஒரு சூப்பர் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இதன்படி உலக ஆரோக்கியம் கெடும். எல்லாரும் நம்மை நம்பி இருப்பார்கள்.
அது என்னன்னு கீஸ் விளக்குவார்"

கீஸ் மேடையேறினார்

"வணக்கம் இல்யுமினாட்டி குழுவினரே. இத்திட்டத்தின்படி மக்களிடம் கொலஸ்டிரால் கெடுதல் என சொல்வோம். உடனே முட்டை, இறைச்சி, பேகன…