Post Counts

header ads

நில அளவுகள்

நில அளவுகள் அறிவோம். ♓1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் ♓1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர் ♓1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர் ♓1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர் ♓1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள் ♓1 ஏக்கர் – 100 சென்ட் ♓1 சென்ட் – 435.6 சதுர அடிகள் ♓1 சென்ட் – 40.5 சதுர மீட்டர் ♓1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர் ♓1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள் ♓1 மீட்டர் – 3.281 அடி ♓1 குழி – 44 சென்ட் ♓1 மா – 100 குழி ♓1 காணி – 132 சென்ட் (3 குழி) ♓1 காணி – 1.32 ஏக்கர் ♓1 காணி – 57,499 சதுர அடி ♓1 டிசிமல் – 1 1/2 சென்ட் ♓1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ) ♓1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்) ♓1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு) ♓1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்) ♓1 கிலோ மீட்டர் – 3280 அடி ♓1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு ♓1.61 கிலோ மீட்டர் – 1 மைல் ♓1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்) ♓1 செயின் – 66 அடி (100 லிங்க்) ♓1 லிங்க் – 0.66 அடி ♓1 கெஜம் – 3 அடி ♓8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்) ♓1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்) ♓22 கெஜம் – 1 செயின் (66 அடி) ♓10 செயின் – 1 பர்லாங்கு ♓1 இன்ச் – 2.54 செ.மீ ♓1 செ.மீ – 0.3937 செ.மீ ♓1 கெஜம் – 0.9144 மீட்டர் ♓1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி) ♓1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள் ♓1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர் ♓30 சதுர மைல் – 1 டவுன்சிப் ♓640 ஏக்கர் – 1 சதுர மைல்.. நண்பர்களும் அறிந்துகொள்ள ஷேர் செய்யுங்கள்...

Post a Comment

0 Comments