Post Counts

header ads

உயிரே ஒரு வார்த்தை சொல்லடா பாடல்

  

உயிரே ஒரு வார்த்தை சொல்லடா பாடல் வரிகள்


உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உன்னக்காக காத்திருப்பேன் என்னை நீ ஏற்றுக்கொள்ளடா

உன்னோடு நான் இருப்பேன் ...


உன்னை பிரியும் நிமிடம் மீது

உன்மேல் இருக்கும் ஆசை மீது


அன்பே அன்பே இது நிஜம் தான சொல்லு


சகியே சகியே என்னை கொள்ளாமல் கொள்ளதடி


உயிரே ஒரு வார்த்தை சொல்லடா

உன்னக்காக காத்திருப்பேன் என்னை நீ ஏற்றுக்கொள்ளடா

உன்னோடு நான் இருப்பேன் ...


ஒரு நாள் உன்னை பார்த்து பார்த்து என் கண்கள் வேர்க்குதடா ..
மறுநாள் உன்னை பார்க்க முடியாமல் உள்ளம் வாடுதடா...


இனி என்றென்றும்  நீதான் !! என் நிழல் கூட நீதான் ..
கண் பார்க்கும் திசை எல்லாம் அடி நீதானடி ..

உள்ளம் ஏங்கி ஏங்கி கண்ணீரில் மூழ்குதுடா அன்பே!
உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதடா..


உயிரே ஒரு வார்த்தை சொல்லவா எனக்காக நீயிருப்ப
உன்னை நான் ஏற்றுக்கொள்ளவா, உனை அன்றி வேறு இல்லை ..

அருகில் நீ வேண்டும் என்று என் இதயம் கேட்குதடி..
கனவில் நான் கண்ட கனவு இன்று நிஜமாய் மாரியதடி ..

உண்மை காதல் எல்லாம் பொய்யாய் ஆனது இல்லை..
ஆனால் எந்தன் காதல் உயிர் வாழும் வரையில் ..

தேடாத பந்தமும் உறவும் நீதான் பெண்ணே ..
இனி என் வாழ்வில் சொர்க்கம் நீதான் ..

உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன் என்னை நீ ஏற்றுக் கொள்ளடா ..
உன்னோடு நான் இருப்பேன்..

உன்னை பிரியும் நிமிடம் மீது
உன் மேல் இருக்கும் ஆசை மீது


அன்பே அன்பே இது நிஜம் தானா சொல்லு..
சகியே சகியே என்னை கொல்லாமல் கொல்லாதடி ..

உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன் என்னை நீ ஏற்றுக் கொள்ளடா ..
உன்னோடு நான் இருப்பேன்..




Post a Comment

0 Comments